Saturday, March 14, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடிகாலில் இருந்து வெட்டுக் காயங்களுடன் பெண் சடலமாக மீட்பு

வடிகாலில் இருந்து வெட்டுக் காயங்களுடன் பெண் சடலமாக மீட்பு

சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் இன்று (28) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லியனகேமுல்ல கெலேபல்லிக்கு அருகில் உள்ள வீதியில் உள்ள வடிகாலில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த பெண்ணை வேறு இடத்தில் வைத்து கொன்று இந்த இடத்திற்கு கொண்டு வந்தாரா அல்லது குறித்த இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles