Sunday, January 18, 2026
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதான ரயில் மார்க்கத்தில் தாமதம்

பிரதான ரயில் மார்க்கத்தில் தாமதம்

பிரதான ரயில் மார்க்கத்தின் ஊடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வதுரவ மற்றும் வேயங்கொட ரயில் நிலையங்களுக்கு இடையிலான தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொல்கஹவெல மற்றும் கோட்டைக்கு இடையிலான அலுவலக ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles