Wednesday, June 17, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டாவின் வழக்கு குறித்து நீதிமன்றின் விசேட உத்தரவு

ஹரக் கட்டாவின் வழக்கு குறித்து நீதிமன்றின் விசேட உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஜூன் 6ஆம் திகதி மீளப்பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றம்சாட்டப்பட்ட ஹரக் கட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles