செய்திகள்உலகம்மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் வெற்றியாளரான இலங்கை வம்சாவளி இளைஞன்

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் வெற்றியாளரான இலங்கை வம்சாவளி இளைஞன்

பிபிசி தொலைக்காட்சி அலைவரிசை 20வது முறையாக நடத்திய மாஸ்டர் செஃப் சாம்பியன் 2024 போட்டியில் இலங்கையை பூர்விகமாக கொண்ட இளைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

29 வயதான கால்நடை மருத்துவரான பிரின் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு வெற்றி வாகை சூடியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles