Wednesday, December 3, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநள்ளிரவுடன் பாண் விலை அதிகரிப்பு

நள்ளிரவுடன் பாண் விலை அதிகரிப்பு

இன்று (19) நள்ளிரவு முதல் பாண் ராத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதனை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles