வெசாக் போயாவை முன்னிட்டு பௌத்த கொடியின் நிறத்தில் தாமரை கோபுரம் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் மெனேஜ்மென்ட் நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) கோபுரம் பௌத்த கொடியின் நிறத்தில் ஒளிரும்.
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள கண்கொள்ளாக் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை சிறப்பாக மாற்றுமாறு நிர்வாகம் மக்களை கேட்டுக்கொள்கிறது.