செய்திகள்உள்நாட்டுஈரான் செல்கிறார் வெளிவிவகார அமைச்சர்

ஈரான் செல்கிறார் வெளிவிவகார அமைச்சர்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசியின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவர் அங்கு பயணிக்கவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles