Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை விடுமுறை செய்தி போலியானது - கல்வி அமைச்சு

பாடசாலை விடுமுறை செய்தி போலியானது – கல்வி அமைச்சு

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (22) வழமை போன்று இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு நாளை (22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி போலியானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளத.

பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் வசம் எனவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles