Saturday, January 31, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுMPகளுக்கு எரிபொருள் வழங்குவது இடைநிறுத்தம்

MPகளுக்கு எரிபொருள் வழங்குவது இடைநிறுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவதை நாரஹேன்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவு இடைநிறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற வாரத்தில் நாடாளுமன்றுக்கு வருகைதரும் உறுப்பினர்களுக்கு காவல்துறை தரிப்பிடங்களில் உள்ள எரிபொருள் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் விநியோகிப்பதாக தகவல் வெளியான நிலையில, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles