Sunday, May 11, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்சிங்கப்பூரின் புதிய பிரதமரானார் லோரன்ஸ் வோங்

சிங்கப்பூரின் புதிய பிரதமரானார் லோரன்ஸ் வோங்

சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணா் லோரன்ஸ் வோங் (Lawrence Wong) நேற்று (16) பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சுமாா் 20 ஆண்டுகளாக சிங்கப்பூர் பிரதமராக பொறுப்பில் இருந்த 72 வயதான Lee Hsien Loong ஓய்வை அறிவித்த பின்னர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய பிரதமருக்கு பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles