Thursday, June 25, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு1,180 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

1,180 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

அம்பலாந்தோட்டைப் பகுதியில் 1,180 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவரை விசேட அதிரடி படையினர் நேற்று (09) கைது செய்துள்ளனர்.

அம்பலாந்தோட்டை நகர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய விசேட தேடுதல் நடைவடிக்கையிலேயே மேற்படி 1,180 சட்டவிரோ சிகரெட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரியின்றி மிகவும் சூட்சுமமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமான முறையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 150,000 ரூபா பெறுமதியான 200 மென்செஸ்டர் சிகரெட்டுகள், 440 ஆகொஸ் சிகரெட்டுகள் மற்றும் ப்ளாட்டினம் 7 வகையைச் சேர்ந்த 540 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles