Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா

இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா

பாலஸ்தீனத்தின் ரஃபா பகுதியை தாக்கினால் அல்லது அங்கு குண்டு வீசினால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சி.என்.என் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு பகிரங்கமாக இஸ்ரேலை, அமெரிக்கா எச்சரித்த முதல் தடவை இது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் ரஃபா பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பங்களாதேஷ் கொக் பஸார் அகதிகள் முகாமுக்கு அடுத்த மிகப்பெரிய அகதிகள் முகாம் அமைந்துள்ள பகுதியா ரஃபா பகுதி பார்க்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles