டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளது.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.