Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு

காதலியை பார்ப்பதற்காக சென்று காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாதம்பே பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles