நாட்டில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 6,84,150 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 22 கரட் தங்கப் பவுண் 177,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண் 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.