Wednesday, April 30, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைந்தது

லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைந்தது

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவாக குறைக்கப்படுகிறது. புதிய விலை 3,840 ரூபாவாகும்.

5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 110 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,542 ரூபாவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles