Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டு கட்சி எம்.பிகள் இருவர் நீதிமன்றில் முன்னிலை

மொட்டு கட்சி எம்.பிகள் இருவர் நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக்க எம்.பி ஆகியோர் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைதான அவர்கள் கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கடந்த 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles