பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள உயர்வுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் ஆணையாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.