Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIOC எரிபொருள் விலை அதிகரிப்பு?

IOC எரிபொருள் விலை அதிகரிப்பு?

சந்தையில் எரிபொருள் விலையை உயர்த்துவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என IOC தெரிவித்துள்ளது.

அதன் பேச்சாளர் ஒருவரிடம் நாம் வினவியபோது, ​​எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles