நாட்டில் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதற்கமைய, இன்றைய தங்க விலையின் படி,
22 கரட் தங்கம் பவுன் ரூ.181,300
24 கரட் தங்கம் பவுன் ரூ. 197,700
1 கிராம் 24 கரட் – ரூ.24,720
24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.197,700
22 கரட் 1 கிராம் – ரூ.22,660
22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.181,300
21 கரட் 1 கிராம் – ரூ.21,630
21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.173,050