அடுத்த 2 நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனவே வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், தற்போது நாடு முழுவதும் டீசல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.