Saturday, May 2, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை

இலங்கையில் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை

இலங்கையில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறியுள்ளார்.

குறிப்பாக மேல், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles