Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை - அவதிப்படும் நோயாளிகள்

விசேட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – அவதிப்படும் நோயாளிகள்

மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் குழந்தைகளுக்கான வைத்தியர்கள் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார செயலாளர் நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவற்றுள் மற்றுமொரு குழு வெளிநாட்டு பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும்இ வெளிநாட்டு உதவிக்கு சென்ற சில வைத்தியர்கள் தற்போது வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் அண்மைக்காலமாக விசேட வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles