Sunday, December 7, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க திட்டம்

சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க திட்டம்

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டம் ஏற்கனவே நிதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனது அமைச்சின் கீழ் குறுகிய பயிற்சி மற்றும் பரீட்சை மூலம் சான்றிதழ்கள் பெறாத தொழில் வல்லுநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles