Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் பயணித்த காரில் திடீர் தீப்பரவல்

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் பயணித்த காரில் திடீர் தீப்பரவல்

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

பண்டாரவளை – பதுளை பிரதான வீதியின் ஹல்பே பகுதியில் அவர் பயணித்த வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் இன்று (16) அதிகாலை மஹியங்கனையிலிருந்து எல்ல நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனம் தீப்பிடித்த போது இராஜாங்க அமைச்சரும் வாகனத்தில் இருந்துள்ளதுடன், அவருக்கும், சாரதிக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles