செய்திகள்உள்நாட்டுபுஸ்ஸல்லாவ விபத்தில் இருவர் பலி

புஸ்ஸல்லாவ விபத்தில் இருவர் பலி

புஸ்ஸல்லாவ, ஹெல்பொட பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் நேற்று (14) பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வேனில் பயணித்த இரண்டு வயது குழந்தையும், 70 வயது தாத்தாவும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles