பண்டிகைக் காலங்களில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பானங்கள் கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு உணவு மற்றும் பானங்களை கவனிப்பின்றி வழங்கினால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.