இஸ்லாமியர்களின் ரமழான் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரம் நாளை வியாழக்கிழமை (11) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளது.
நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .