Thursday, April 30, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளது.

அத்துடன், முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles