Saturday, July 5, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம்

நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம்

தமிழ் சிங்கள புத்தாண்டு முடியும் வரை நெல் கொள்வனவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

விவசாயிகள் நெல் விற்பனை செய்ததன் பின்னர் வங்கிகளில் இருந்து பணம் பெறுவதில் ஏற்படும் கால தாமதம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles