Tuesday, June 23, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு500 ஆங்கில ஆசிரியர்கள் நியமனம்

500 ஆங்கில ஆசிரியர்கள் நியமனம்

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக உயர் தொழில்நுட்ப கல்வி டிப்ளோமா முடித்த 500 பேரை ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு நடத்தப்படும் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles