Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உலகம்தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அபாயகரமான பகுதிகளில் இருந்து விரைவில் மக்களை வெளியேறுமாறு ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு சேவை அறிவித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் தாய்வானில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles