காலி முகத்திடல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச இளைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
இந்த போராட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.