Monday, November 24, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு

முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

களஞ்சியசாலைகளில் போதியளவு முட்டைகள் இருந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் களஞ்சியசாலைகளில் தற்போது 4-5 மில்லியன் முட்டைகள் இருப்பதாகவும், சதொச வர்த்தக நிலையங்களுக்கு நாளாந்தம் 500,000 முட்டைகள் வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles