நாடு முழுவதும் அனைத்து பாடசாலைகளும் நாளை (17) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (17) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகள் இயங்கும்.
அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.