Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெரிய வெங்காயத்தின் விலை குறைக்கப்படும்

பெரிய வெங்காயத்தின் விலை குறைக்கப்படும்

சந்தையில் தற்போது அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்தின் விலை எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி,இ ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 375 ரூபா தொடக்கம் 400 ரூபாவுக்கு வழங்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles