Saturday, May 2, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் 12 வயது சிறுவன் பலி

வாகன விபத்தில் 12 வயது சிறுவன் பலி

கெக்கிராவ – கனேவல்பொல வீதியில் அம்குகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கெக்கிராவ பெஸ்டியன் சில்வா வித்தியாலயத்தில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்ற குசல யுகத் சஞ்சீவ என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டின் ஒரே பிள்ளையான குறித்த சிறுவன், கெக்கிராவ நெல்லியாகம பகுதியைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles