Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய மைல்கல்லை எட்டிய சுப்ரீம் ரிவி - தசத நியூஸ்

புதிய மைல்கல்லை எட்டிய சுப்ரீம் ரிவி – தசத நியூஸ்

சுப்ரீம் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் ‘தசத நியூஸ்’ இன்றிலிருந்து TNL ஒளிபரப்பு நேரம் மூலம் மக்கள் மனதிற்கு நெருங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

புதிய அனுபவங்களை உங்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த புதிய பயணத்தை ஆரம்பிக்கும் சுப்ரீம் தொலைக்காட்சி அலைவரிசை இன்று முதல் TNL தொலைக்காட்சி அலைவரிசையுடன் கைகோர்த்துள்ளது.

அதன்படி, பக்கசார்பற்ற செய்தி அறிக்கையின் பிரபல சன்னாமமான ‘தசத நியூஸ்’ பார்வையாளர்களை மேலும் நெருங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இன்று முதல் சுப்ரீம் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் TNL தொலைக்காட்சி அலைவரிசை மூலம் பார்வையிட முடியும்.

இப்போது, Dialog TV Freesat TV அலைவரிசை எண் 07 மற்றும் 17, PEO TV அலைவரிசை எண் 13 மற்றும் 16 ஆகியவற்றில் பார்க்க முடியும்.

இந்த புதிய மைல்கல் மூலம் இலங்கைப் பார்வையாளர்களுக்கு ‘தசத நியூஸ்’ முக்கிய செய்தி ஒளிபரப்புகளையும், காலை வேளையில் ஒளிப்பரப்பாகும் நாளிதழ் நிகழ்ச்சியான ‘தசத பிட்டுவென் பிட்டுவட்ட’யும் TNL தொலைக்காட்சி அலைவரிசையில் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை 6.25 மணிக்கு ‘தசத பிட்டுவென் பிட்டுவட்ட’ நிகழ்ச்சியும், மதியம் 11.25 மணிக்கு ‘தசத செய்தி ஒளிபரப்பு’ மற்றும் மாலை 6.25 மணிக்கு ‘தசத பிரதான செய்தி ஒளிபரப்பும் TNL தொலைக்காட்சி அலைவரிசையில் காண முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles