Monday, June 22, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகனடா சென்ற அனுரவுக்கு அமோக வரவேற்பு

கனடா சென்ற அனுரவுக்கு அமோக வரவேற்பு

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் (20) கனடா சென்றார்.

கனடாவின் இரண்டு முக்கிய நகரங்களான டொரண்டோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள இலங்கைப் பொதுக்கூட்டங்களிலும் மேலும் பல சிநேகபூர்வ சந்திப்புக்களிலும் பங்கேற்பதற்காக அனுரகுமார திஸாநாயக்க கனடா புறப்பட்டுச் சென்றார்.

டொரண்டோ விமான நிலையத்தில் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கையர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles