Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாணயத்தாள்களை சேதப்படுத்தினால் கடும் தண்டனை

நாணயத்தாள்களை சேதப்படுத்தினால் கடும் தண்டனை

இலங்கையின் நாணயத்தாளை வேண்டுமென்றே வெட்டுதல், துளையிடுதல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அல்லது அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles