Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்த கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம்

மஹிந்த கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம்

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனலொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும், ஜனாதிபதி கோட்டாபயவை சுற்றியிருந்த குழுவே மஹிந்தவை பதவி விலக செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 9ஆம் திகதி தாம் பிரதமருடன் இருந்ததாகவும், அப்போது அலரிமாளிகைக்கு வந்த ஆதரவாளர்கள் எந்த வகையிலும் காவலி முகத்திடலுக்கு செல்ல தயாராக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles