Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை புத்தகங்கள் - சீருடைகள் கிடைக்காவிடின் அறிவிக்கவும்

பாடசாலை புத்தகங்கள் – சீருடைகள் கிடைக்காவிடின் அறிவிக்கவும்

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இதுவரை பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைப் பொருட்கள் கிடைக்காவிடின் அது குறித்து அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக அதுகுறித்து அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தகங்கள்:

தொலைபேசி: 0112784815/0112785306

தொலைநகல்: 0112784815

மின்னஞ்சல்: [email protected]

சீருடைகள்:

தொலைபேசி: 0112785573

தொலைநகல்: 0112785573

மின்னஞ்சல்: [email protected]

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles