Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் கிராம உத்தியோகத்தரின் திருவிளையாடல்

யாழில் கிராம உத்தியோகத்தரின் திருவிளையாடல்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவர் தனது கையொப்பம் இல்லாமல் பதவி முத்திரையை மட்டும் இட்டு மரணச் சான்றிதழை வழங்கியுள்ளார்.

குறித்த கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் அங்கு கடமையாற்றும் அவரின் உதவியாளர், கிராம உத்தியோகத்தரின் பதவி முத்திரை பாவித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles