Thursday, October 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் விவாதம் நடைபெற உள்ளதுடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles