Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

சத்திரசிகிச்சைக்கான உபகரணங்கள் உட்பட இருதய நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சின் செயலாளர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

நோயாளிகளுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் உணவு விநியோகித்தவர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்ய இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles