Saturday, April 19, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியாவில் ரயில் மோதி ஒருவர் பலி

வவுனியாவில் ரயில் மோதி ஒருவர் பலி

வவுனியாவில் ரயில் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடுகதி ரயில் வவுனியாஇ -தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த போது ரயில் கடவையை கடக்க முயன்ற ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் வவுனியா – தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜயக்கொடி ஆரச்சி ராஜரட்ண என்பவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles