இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (18) நடைபெறுகிறது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதுடன், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.