Friday, October 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அண்மையில் காணாமல் போன மீனவர் ஒருவரின் சடலம் நேற்று (17) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அவரைக் கண்டுபிடிக்க மீனவர்கள் உதவியுடன் கடற்படையினர் இரண்டு நாட்களாகத் தேடினர்.

இந்நிலையில், அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணி வடக்கு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துசாமி தவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles