Saturday, April 19, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்படகு விபத்தில் 60 அகதிகள் உயிரிழப்பு

படகு விபத்தில் 60 அகதிகள் உயிரிழப்பு

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்திய தரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்தனா்.

இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது நடுக்கடலில் கவிழ்ந்த குறித்த படகிலிருந்து 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களில் ஏராளமான பெண்களும், ஒரு குழந்தையும் இருந்ததாக மீட்கப்பட்டவா்கள் தெரிவித்தனா்.

மிகவும் ஆபத்தான அகதிகள் வழித்தடமான மத்தியதரைக் கடல் பகுதியில் கடந்த ஆண்டு மாத்திரம் சுமாா் 2,500 போ் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles