Sunday, March 15, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலஹிரு திரிமான்ன விபத்துக்குள்ளானார்

லஹிரு திரிமான்ன விபத்துக்குள்ளானார்

கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அனுராதபுரம்-திரப்பனே வீதியில் 117 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவர் பயணித்த கார் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த லஹிரு திரிமான்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles